‘மெல்டிங்’ சரவணனுக்கு… பா.ஜ.க. மூத்த தலைவர் பதிலடி!

‘மெல்டிங்’ சரவணனுக்கு… பா.ஜ.க. மூத்த தலைவர் பதிலடி!

Share it if you like it

தி.மு.க. செய்தி தொடர்பாளருக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விதமாக பாரதப் பிரதமர் மோடி கடந்த 8 – ஆம் தேதி சென்னை வந்திருந்தார். இந்த நிலையில், நேற்றைய தினம் தி.மு.க. செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில், அன்பர்களே நீங்களோ உங்கள் சுற்றத்தாரோ ஏதேனும் திறப்பு விழா வைத்திருக்கிறீர்களா?? நம் நாட்டில் ஒரு “திறப்பு விழா நாயகர்” இருக்கிறார். தகவலுக்காக என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணம் திருப்பதி கொடுத்த பதிலடி இதோ ;

ஓ!! அப்படியா? அன்பர்களே, அந்த திறப்பு விழாவில் உலகம் போற்றும் கதாநாயகருடன் நம் மாநிலத்தை சேர்ந்த ஒரு காமெடியன் இருக்கிறாரே, அதை பார்த்தீர்களா? தகவலுக்காக


Share it if you like it