அருணாச்சல பிரதேசத்தில் ’மாஸ்’ காட்டிய பா.ஜ.க…!

அருணாச்சல பிரதேசத்தில் ’மாஸ்’ காட்டிய பா.ஜ.க…!

Share it if you like it

கேரளாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனது வாக்கு சதவீதத்தையும், குறிப்பிட்ட அளவு வெற்றியையும் பெற்றுள்ளது.. அதே போல் அஸ்ஸாமில் அமோக வெற்றி, அருணாச்சல பிரதேசத்தில் தற்பொழுது மாஸ் வெற்றி என பா.ஜ.க தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களில் வெற்றிகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it