முன்னாள் எதிர்க்கட்சி தலைவருக்கு பா.ஜ.க மூத்த தலைவர் ’நச்’ கேள்வி..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் எனது முதல் கையெழுத்தே மதுவிலக்கு சட்டத்திற்கு தான் என்று அப்பொழுதைய எதிர்க்கட்சி தலைவரும். தற்பொழுது தமிழக மக்களுக்கு விடியல் தர முடியாமல். திணறி வரும் சிக்ஸர் முதல்வர் என்பது அனைவரும் அறிந்ததே. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு? என்று தமிழக மக்களை தூண்டி விட்டு அன்று அரசியல் ஆதாயம் தேடிய ஸ்டாலின்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் எஸ். ஆர். சேகர் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியதாவது.

இ-பாஸ் முறை ரத்து, தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படும் என சொல்கிறார்கள், அப்போ தொற்று அதிகமுள்ள மாவட்ட பகுதிகளில் இருந்து தொற்று குறைவு உள்ள மாவட்டங்களுக்கு மக்கள் குறிப்பாக குடிபிரியர்கள் போகமாட்டார்களா? நோய் பரவாதா?

 

கருப்புச் சின்னத்துடன் திமுக தோழமைக் கட்சி தலைவர்கள் போராட்டம்... அரசுக்கு எதிராக முழக்கம் | dmk coalition party leaders protest with black symbol - Tamil Oneindia


Share it if you like it