Share it if you like it
தி.மு.க தனது தோல்விகளை மக்களிடம் இருந்து மறைக்கவும். அவர்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் ’ஒன்றிய அரசு’ என்று தி.மு.க தலைவர், அமைச்சர்கள், மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வரும் நிலையில். பா.ஜ.க மூத்த தலைவர் திருப்பதி நாராயணன் அவர்கள் விடியல் முதல்வருக்கு தக்க பதிலடியை கொடுக்கும் விதமாக மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்..
இந்தியாவால் உருவானது மாநிலம் என்பதை திரு ஸ்டாலின் அவர்களே தெரிந்தது கொள்ளுங்கள் அல்லது நாங்கள் தெரிய வைப்போம் – திரு திருப்பதி நாராயணன்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கேளிக்கைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளதா?
நீதிமன்றம் எங்கே?#ஒன்றியம் pic.twitter.com/nPmJSSvgSX
— Lt Col N Thiagarajan (@NTR_NationFirst) June 23, 2021
Share it if you like it