சிவனை ஏற்றுக் கொண்டவர் தான் இயேசு, அவரே ஒரு ஹிந்து தான் அதற்கு ஆதாரம் உள்ளது – பா.ஜ.க செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன்..!

சிவனை ஏற்றுக் கொண்டவர் தான் இயேசு, அவரே ஒரு ஹிந்து தான் அதற்கு ஆதாரம் உள்ளது – பா.ஜ.க செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன்..!

Share it if you like it

ஏசுவே ஒரு ஹிந்து தான் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் கருத்து.

பா.ஜ.க செய்தி தொடர்பாளர், பிரபல வழக்கறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், என பன்முக தன்மை கொண்ட பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான அஸ்வத்தாமன் அவர்கள் சமீபத்தில் தாமரை இணையதள ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் பொழுது இயேசுவே ஒரு ஹிந்து தான் அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளது என்று அவர் பேசிய காணொளி வைரலாகி வருகிறது.


Share it if you like it