11.30 மணி நிலவரம்: பா.ஜ.க இதுவரை வென்ற இடங்கள்!

11.30 மணி நிலவரம்: பா.ஜ.க இதுவரை வென்ற இடங்கள்!

Share it if you like it

பாஜக வெற்றிபெற்ற இடங்கள்:

கோவை தெற்கு மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி 2மற்றும் 3ம் வார்டுகளில் பாஜக வெற்றி!

திருமலையம்பாளையம் பேரூராட்சியில் மூன்றாவது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி தமிழரசி வெற்றி!

திருவட்டார் 1-வார்டு பிஜேபி வெற்றி…

ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சி 3வது வார்டில் பாஜக வெற்றி!

குமரி மாவட்டம்
குலசேகரம் பஞ்சாயத்து 2 வார்டு பிஜேபி வெற்றி

திற்பரப்பு 2வது மற்றும் 3வது மற்றும் 4வது வார்டு பாஜக வெற்றி

கன்னியாகுமரி பேரூராட்சி 1வது வார்டு பாஜக வேட்பாளர் வெற்றி…

நீலகிரி கீழ்குந்தா பேரூராட்சி வார்டு 6ல்பாஜக வெற்றி

கோவை மாநகராட்சி 2 வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா அபார வெற்றி

தூத்துக்குடி மாவட்டத்தில்
கானம் பேரூராட்சி 1வது வார்டு பாஜக வெற்றி

தென்திருப்பேரை குமரேசன் அவர்கள் வெற்றி 2வது வார்டு

ஸ்ரீவைகுண்டம் 3வது வார்டு பாஜக வேட்பாளர் சங்கரி அவர்கள் வெற்றி

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி 4வது வார்டு பாஜக வெற்றி

திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு பாஜக வெற்றி

பல்லடம் நகராட்சியில் பாஜக 2 வார்டுகளில் வெற்றி

வடகரை பேரூராட்சி 17 வது வார்டு பாஜக கிருஷ்ண வேணி வெற்றி

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் 2வது வார்டில் போட்டியிட்ட பாஜக, அதிமுக வேட்பாளர்கள் 266 வாக்குகள் பெற்று சமநிலை.

குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி

கோவை மாநகராட்சி: அதிமுக மேயர் வேட்பாளர் கிருபாளினி தோல்வி

உடுமலைப்பேட்டை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வார்டான 2வது வார்டில் அதிமுக டெபாசிட் இழப்பு. திமுக வேட்பாளர் ராஜலட்சுமி 752 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வநாயகி வெறும் 74 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி

ஈரோடு பேரூராட்சியில் 4 வார்டுகளில் பாஜக முன்னிலை

கன்னியாகுமரி பேரூராட்சியில் 4 வார்டுகளில் பாஜக முன்னிலை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பாஜக வெற்றி வேட்பாளர்கள் 11வது வார்டு திருமதி T N பானுமதி.

14வது வார்டு திரு துரை.சரவணன்

சேலம் பேரூராட்சியில் 1 வார்டிலும், தென்காசியில் 2 வார்டிலும் பாஜக முன்னிலை

புதுக்கோட்டை பேரூராட்சியில் 1 வார்டில் பாஜக முன்னிலை

திண்டுக்கல் மாநகராட்சி 14 வது வார்டு பாஜக வெற்றி

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சியில் 8 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிப்பு; திமுக 6, மமக 1, அதிமுக 1 இடத்தில் வெற்றி.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை 4வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு;

ஆனால், வாக்குப்பெட்டியின் சீல் பிரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பாஜகவினர் சாலை மறியல்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் 2,7 மற்றும் 8வது வார்டுகளில் திமுக, 1 மற்றும் 13வது வார்டுகளில் பாஜக, 3, 5 மற்றும் 6வது வார்டில் காங். 4,10,11,14 மற்றும் 15வது வார்டில் சிபிஎம், 12வது வார்டில் அதிமுக, 9வது வார்டில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி

தேனி வடுகப்பட்டியில் 5-வது வார்டில் பாஜக வேட்பாளர் Mவசந்தபாலாஜி வெற்றி.

கன்னியகுமாரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் 3 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி

திருப்பூர் மாநகராட்சி 38வது ward பாஜக வேட்பாளர் வெற்றி

புகலூர் நகராட்சியில் 8வது வார்டில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கோபிநாத் வெற்றி


Share it if you like it