சன் டிவி.,யில் கறுப்பர் கூட்டம் கொதிப்பில் ஹிந்துக்கள்..!

சன் டிவி.,யில் கறுப்பர் கூட்டம் கொதிப்பில் ஹிந்துக்கள்..!

Share it if you like it

முருக பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும், அறுவருக்க தக்கவகையில் பேசி. கோடிக்கணக்கான ஹிந்துக்களின், உணர்வுகளை, புண்படுத்தும் விதமாக., தி.மு.க.வின் கறுப்பர் கூட்டம் நடந்து கொண்டதை. இன்று வரை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை என்பது நிதர்சனம்.

தி.மு.க வழக்கறிஞர் அணி, கடுமையான சட்ட போராட்டம் நடத்தி. சுரேந்திரனை மீட்டுக் கொண்டு வந்ததாக. பலரும் கடும் குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில். ஹிந்து உணர்வுகளை, புண்படுத்திய சுரேந்திரன். சன் ஊடகத்தில் தற்பொழுது தலைகாட்ட துவங்கியுள்ளான். நாளை இவனை தொடர்ந்து மொத்த கறுப்பர் கூட்டமே களத்தில் இறங்கும் என்று பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it