இந்தியப் படைகள் வாபஸ் பெறப்பட்டால் மற்றொரு ஆப்கானிஸ்தானாக காஷ்மீர் மாறி விடும் இங்கிலாந்து எம்.பி உலக நாடுகளுக்கு எச்சரிக்ககை..!

இந்தியப் படைகள் வாபஸ் பெறப்பட்டால் மற்றொரு ஆப்கானிஸ்தானாக காஷ்மீர் மாறி விடும் இங்கிலாந்து எம்.பி உலக நாடுகளுக்கு எச்சரிக்ககை..!

Share it if you like it

இந்தியப் படைகள் வாபஸ் பெறப்பட்டால் மற்றொரு ஆப்கானிஸ்தானாக காஷ்மீர் மாறி விடும் இங்கிலாந்து எம்.பி உலக நாடுகளுக்கு எச்சரிக்ககை..!

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தானை மேற்கோள்காட்டி, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் அந்நாட்டு நாடாளுமன்ற அவையில் கூறியதாவது.

இந்தியா தனது படைகளை காஷ்மீரில் இருந்து திரும்பப் பெற்றால் இஸ்லாமியப் படைகள் ஜனநாயகத்தை ஒழிக்கும். ஆப்கானிஸ்தானில் பார்த்ததைப் போல காஷ்மீரிலும் ஜனநாயகத்தை இஸ்லாமிய சக்திகள் அகற்றும். கற்பனை செய்து பாருங்கள், ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். இந்திய துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டால், பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். ஜம்மு & காஷ்மீர் இப்பகுதி சட்டபூர்வமாகவும், இந்தியக் குடியரசின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது, என்று தெரிவித்து உள்ளார்.

ஜம்மூ-காஷ்மீர் பகுதியின் உண்மையை நிலையை அறிந்து இங்கிலாந்து எம்.பி மிக தெளிவாக உலக மக்களுக்கு தெரிவித்து உள்ளார். ஆனால் வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாமல் சீமான், திருமுருகன் காந்தி, திருமா, பத்திரிக்கையாளர் மணி, காங்கிரஸ், தி.மு.க கம்யூ, சில்லறை போராளிகள் மற்றும் சில்லறை ஊடகங்கள் தொடர்ந்து காஷ்மீர் பிரிவினையை தூண்டி வரும் நபர்களுக்கு இன்று வரை ஆதரவு தெரிவித்து வருவதன் மூலம் இவர்களின் உண்மையான சுயரூபத்தை தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share it if you like it