ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய வரும் போருக்கு பாரதம், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் முழு ஆதரவை அளித்துள்ளன. இந்தநிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக தேவையானால் ராணுவத்தையும் அனுப்பவும் தயாராக உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். ஹமாஸ் அமைபினர் விடுதலை போராட்ட வீர ர்கள் அல்ல என்றும் அவர் தீவரவாதிகள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் இஸ்லேரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு தேசிய கொடி நிறத்தில் பிரிட்டன் நாடாளுமன்றம் ஒளிரூட்டப்பட்டுள்ளது.