CAA சட்டத்தை ரத்து செய்ய முடியாது –  உச்சநீதிமன்றம் தீர்ப்பு !

CAA சட்டத்தை ரத்து செய்ய முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு !

Share it if you like it

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் அமலுக்கு வந்தது. இதனால் பல இடங்களில் இந்த சட்டத்துக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தினர். மேலும் இந்த சட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Share it if you like it