EVM இயந்திரத்தில் முறைகேடு நடத்த முடியும் என்று கூறுபவர்கள். அதனை நிருபிக்க முன்வர வேண்டும் என்று, தேர்தல் ஆணையம். பகீர் சவால் விடுத்து இருந்தது. ஆனால் இன்று வரை எந்த ஒரு அரசியல் கட்சிகளும். இது குறித்து பேசவோ, நிருபிக்கவோ, முன்வரவில்லை என்பது நிதர்சனம். வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்று கூறப்படும் நிலையில்.
நெறியாளர் செந்தில் மற்றும் அரசியல் விமர்சகர் அய்யநாதன் போன்றவர்கள். தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு, அவநம்பிக்கை ஏற்படும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டாள்கள். ஏண்டா 2019 திமுக ஜெயிச்சது எப்படிடா அறிவாலய சிப்பிப்பாரைகளே
— Venkisangi (@venkisanki) April 16, 2021
இந்த அதிபுத்திசாலிகளை எலக்சன் கமிஷன் அரஸ்ட் பண்ணி சிறையில் தள்ளனும்.
— Ramu Kathavarayan (@RamuKathavaray2) April 16, 2021
Edukku evalo kadaral? Insurace policy ah? Jaicha evm hack aala. Thotha pasisa bajaka. Out aagittu bat edge papaingala. Ade pola. Enda unga aal solradha kelu. https://t.co/zkxLky2GWv pic.twitter.com/1GDrzQ3uqZ
— Aravindh B (@AravindhBala90) April 16, 2021
EVM system is robust, accurate & dependable. This has always been my view. I stand by it. There have been doubters of the EVM from across political political parties, particularly when the results don't go in their favour. Till now no has demonstrated scientifically their claims. https://t.co/e1dG8WsgOp
— Karti P Chidambaram (@KartiPC) November 10, 2020