சரக்கு, மிடுக்கு, கட்சியின் எதிர்ப்பை மீறி ’கெத்து’ காட்டிய தமிழக பா.ஜ.க தலைவர்..!

சரக்கு, மிடுக்கு, கட்சியின் எதிர்ப்பை மீறி ’கெத்து’ காட்டிய தமிழக பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம். அண்மையில் நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பா.ஜ.க.,வின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், மதுரையில் உள்ள அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முயன்றனர்.

வி.சி.க கட்சியின் தொ(கு)ண்டர்கள் பா.ஜ.க நிர்வாகிகளை. மாலை அணிவிக்க விடாமல் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், வி.சி.க.,விற்கு எழுந்தது. வி.சி.க தொண்டர்களின் மிக கீழ்த்தரமான செயலை கண்டிக்காமல். வழக்கம் போல கள்ள மெளனம் காத்தார் அந்த கட்சியின் பிரபல ஆபாச பேச்சாளர் திருமா என்பது நிதர்சனம்.

இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன். மதுரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it