Share it if you like it
குறிப்பிட்ட ஒரு கட்சியின் ஆதரவு பெற்ற பத்திரிக்கையாக.. விகடன் தற்பொழுது மாறி விட்டது என்பதை சமீப நாட்களாக., அந்த பத்திரிக்கை வெளியிடும் செய்திகள், கார்ட்டூன், மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.. இந்நிலையில் விகடன் பத்திரிக்கையின் சுயரூபத்தை கார்ட்டூனிஸ்ட் ஒருவர் மக்களுக்கு எளிதில் புரியும் படி விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
திமுகவுக்கு சொம்படிக்கிறதுல விகடன் மத்த பத்திரிக்கைகள், சேனள்களை விட ஒரு படி மேல போயிட்டானுங்க…..
பத்திரிக்கை சுதந்திரம் என்ற பேர்ல காங்கிரஸ், திமுக காரனுங்க அவனுங்க சொம்பு ஊடகங்கள் என்ன வேணும்னாலும் பண்ணலாம். அதே அவனுங்கள பத்தி யாராவது ஏதாவது சொன்னா கேஸ் போடுவானுங்க…. pic.twitter.com/snP1Wvnoeg
— சிவ சிவா🙏🙏🙏 (@ohm_nama_sivaya) January 29, 2021
Share it if you like it