விகடன் பத்திரிக்கையின் சுயரூபத்தை வெளிப்படுத்திய கார்ட்டூனிஸ்ட்..!

விகடன் பத்திரிக்கையின் சுயரூபத்தை வெளிப்படுத்திய கார்ட்டூனிஸ்ட்..!

Share it if you like it

குறிப்பிட்ட ஒரு கட்சியின் ஆதரவு பெற்ற பத்திரிக்கையாக.. விகடன் தற்பொழுது மாறி விட்டது என்பதை சமீப நாட்களாக., அந்த பத்திரிக்கை வெளியிடும் செய்திகள், கார்ட்டூன், மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.. இந்நிலையில் விகடன் பத்திரிக்கையின் சுயரூபத்தை கார்ட்டூனிஸ்ட் ஒருவர் மக்களுக்கு எளிதில் புரியும் படி விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it