தமிழகத்தில் கனமழைப்பு வாய்ப்பு!

தமிழகத்தில் கனமழைப்பு வாய்ப்பு!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-08-2023 காலை 0830 மணி முதல் 12-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 12;
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 11;
தானியமங்கலம் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 10;
அரண்மனைப்புதூர் (தேனி) 9;
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சாத்தியார், வாடிப்பட்டி (மதுரை), ஆத்தூர் (சேலம்) தலா 8;
BASL மணம்பூண்டி (விழுப்புரம்), லக்கூர் (கடலூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), புலிப்பட்டி, மேலூர் (மதுரை), ஆண்டிபட்டி (தேனி), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 7;
திண்டிவனம் (விழுப்புரம்), பெலாந்துறை (கடலூர்), அதிராம்பட்டினம், திருவிடைமருதூர், அதிராம்பட்டினம் AWS (தஞ்சாவூர்), சுத்தமல்லி அணை (அரியலூர்), தழுதலை, செட்டிகுளம் (பெரம்பலூர்), நத்தம், வேடசந்தூர், புகையிலை ஆய்வு நிலையம் வேடசந்தூர் (திண்டுக்கல்), ஆண்டிப்பட்டி (மதுரை), சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கங்கவல்லி, வீரகனூர், டேனிஷ்பேட்டை (சேலம்), கிளென்மார்கன் (நீலகிரி) தலா 6;
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), BASL மணலூர்பேட்டை, திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), ஈச்சன்விடுதி, மதுக்கூர் (தஞ்சாவூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மேட்டுப்பட்டி (மதுரை), மலையூர், பெருங்களூர், அறந்தாங்கி, ஆதனக்கோட்டை, காரையூர் (புதுக்கோட்டை), தம்மம்பட்டி (சேலம்), கெட்டி (நீலகிரி) தலா 5;
Dscl ரிஷிவந்தியம், Dscl மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி), தொழுதூர் (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கும்பகோணம் (தஞ்சாவூர்), பொன்னனியார் அணை (திருச்சி), ஆயின்குடி (புதுக்கோட்டை), மங்களபுரம் (நாமக்கல்வி), காரியக்கோவில் அணை, சந்தியூர் KVK AWS, தலைவாசல் (சேலம்), சின்னக்கல்லார் (கோவை), கிண்ணக்கொரை (நீலகிரி) தலா 4;
மகாபலிபுரம், செய்யூர் (செங்கல்பட்டு), அரியலூர் முகாம் பகுதி, DSCL திருபாலபந்தல் (கள்ளக்குறிச்சி), புவனகிரி, பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி, கிளாசெருவை (கடலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), பெரம்பலூர், அகரம் சீகூர், எறையூர், வி. களத்தூர், லப்பைகுடிகாடு (பெரம்பலூர்), திருச்சி டவுன், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கோவில்பட்டி, பொன்மலை, சிறுகுடி, தென்பரநாடு (திருச்சி), பழவிதி (கரூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குப்பணம்பட்டி (மதுரை), விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் (புதுக்கோட்டை), திருப்புவனம் (சிவகங்கை), விருதுநகர் AWS, அருப்புக்கோட்டை KVK AWS, கோவிலங்குளம், அருப்புக்கோட்டை, திருச்சுழி (விருதுநகர்), நாலுமூக்கு (திருநெல்வேலி), முக்கடல் அணை, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குந்தா பாலம், சாந்தி விஜயா பள்ளி, அவலாஞ்சி, கோத்தகிரி, (நூர், கோத்தகிரி), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), ராசிபுரம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் (நாமக்கல்) தலா 3;
பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), திருவாலங்காடு, இராமகிருஷ்ணராஜுபேட்டை (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), செங்கம் (திருவண்ணாமலை), BASL முகையூர் (விழுப்புரம்), KCS மில்-1 கடவனூர், மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, கோமுகி அணை பொதுப்பணித்துறை, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), காட்டுமயிலூர், குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு (கடலூர்), பாண்டவையார் தலைப்பு மன்னார்குடி, (திருவாரூர்), நெய்வாசல் தென்பாதி, தஞ்சாவூர் PTO, ஒரத்தநாடு, வெட்டிகாடு, பேராவூரணி, திருவையாறு, அணைக்கரை (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), பாடலூர் (பெரம்பலூர்), மருங்காபுரி, துறையூர், துவாக்குடி IMTI, வத்தலை அணைக்கட் (திருச்சி), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), உசிலம்பட்டி, கல்லிக்குடி, தல்லாகுளம் (மதுரை), வீரபாண்டி (தேனி), அரிமளம், ஆவுடையார்கோயில், பொன்னமராவதி, கீரனூர், கிளானிலை, கரம்பக்குடி (புதுக்கோட்டை), தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் (சிவகங்கை), இராஜபாளையம், காரியாபட்டி (விருதுநகர்), மாஞ்சோலை, காக்காச்சி (திருநெல்வேலி), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பர்லியார், கொடநாடு (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தாராபுரம்), சங்கரிதுர்க், சேலம் (சேலம்) தலா 2;
ஹரூர் (தர்மபுரி), ஆம்பூர், வாணியம்பாடி (திருப்பத்தூர்), சோளிங்கர், பாலர் அணைக்கட்டு (இராணிப்பேட்டை), பூண்டி, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஆரணி, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), செஞ்சி, RSCL-3, செம்மேடு, வானூர், RSCL3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), கள்ளக்குறிச்சி, DSCL விருகாவூர், KCS மில்-2 கச்சிராயஓபா (கள்ளக்குறிச்சி), பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், வானமாதேவி (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருவாரூர், கொடவாசல், முத்துப்பேட்டை, (திருவாரூர்),வேதாரண்யம், திருக்குவளை (நாகப்பட்டனம்), திருக்காட்டுப்பள்ளி, தஞ்சை பாபநாசம், வல்லம், கல்லணை, அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), கொப்பம்பட்டி, மணப்பாறை, தேவிமங்கலம், திருச்சி விமான நிலையம், கல்லக்குடி (திருச்சி), மாயனூர், கரூர், கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி (கரூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), மதுரை தெற்கு, கல்லன்றி, ஏழுமலை, மதுரை வடக்கு (மதுரை), மஞ்சளார், வைகை அணை, பெரியகுளம் AWS, சோத்துப்பாறை, போடிநாயக்கனூர், பெரியகுளம் (தேனி), சாம்ராஜ் எஸ்டேட், மேல் பவானி, ஆதார் எஸ்டேட், கெத்தை (நீலகிரி), சின்கோனா, சோலையார் (கோவை), குண்டடம் (திருப்பூர்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), ஆனைமடுவு அணை, ஏற்காடு (சேலம்), புதுச்சத்திரம், திருச்செங்கோடு, எருமப்பட்டி (நாமக்கல்), வம்பன் KVK AWS, நகுடி, மணமேல்குடி, கந்தர்வக்கோட்டை, வி.கந்தர்வக்கோட்டை, (விருதுநகர்), மணியாச்சி (தூத்துக்குடி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 1;


Share it if you like it