Share it if you like it
பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இழந்த பகுதிகளை இந்தியா எப்பொழுது மீட்கும் என்று கணித்து இருந்தார்.
- செப்டம்பர் 2030- க்குள் கில்கிட், பால்டிஸ்தான், பகுதி உட்பட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியா மீண்டும் பெறும்.
- இந்தியா 2032 -க்குள் அக்சாய் சின் (1962 இல் இழந்தது)பகுதியை மீண்டும் பெறும் என்று கணித்துள்ளார் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து சீனா குறித்து இவ்வாறு கணித்துள்ளார்.
பல நாடுகளுடன் பல்வேறு மோதல்களில் ஈடுபடுவதன் மூலமும், செலவு செய்வதன் மூலமும், சீனா படிப்படியாக 2039- க்குள் தனது சக்தியை இழந்துவிடும், அதன் பிறகு இந்தியா ஆசியாவில் மிகவும் வலிமையான சக்தியாக மாறும் என்று கணித்துள்ளார்.
By engaging and spending force in various conflicts with several countries, China will gradually lose its power by 2039 and India will become the most formidable power in Asia thereafter. pic.twitter.com/UksUdwaofP
— Anirudh Kumar Mishra (@Anirudh_Astro) August 1, 2021
Share it if you like it