அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி மதம் மாற்றம் செய்யும் கிறிஸ்தவ மஷநரிகளின் தாய்பூமியாக தற்பொழுது தமிழகம் மாறி வருகிறது என்பது நிதர்சனம்.. இந்நிலையில் மோகன் சி லாசரஸ், எஸ்றா.சற்குணம், சாது சுந்தர் செல்வராஜ், போன்று மிகப் பெரிய சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் பால் தினகரன் அலுவலகத்தில் தற்பொழுது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
‘Jesus Call' பால் தினகரனுக்கு சொந்தமான தமிழகம் முழுவதும் 28 இடங்களில் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.
வருடம் 1000கோடிக்கு மேல் மதம் மாற்றம் செய்ய நிதி வருகிறது. இது ஒரு முதலீடே இல்லாத பெரிய பிசினஸ். இதில் திமுக அரசியல் ஆதரவு வேறு.
ஊடகம் ஏன் விவாதம் செய்வதில்லை?
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) January 20, 2021
இந்த போட்டோவ தேடிட்டு இருக்கீங்களா? 😬 pic.twitter.com/aX81Wv0EHu
— SG Suryah (@SuryahSG) January 20, 2021
சென்னை, கோவை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள "இயேசு அழைக்கிறார்" நிறுவனத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை. கோவை லட்சுமி மில் அருகே உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்திலும் சோதனை நடைபெறுகின்றது.@News18TamilNadu @mahajournalist pic.twitter.com/sLuuUfqBY4
— Gurusamy (@gurusamymathi) January 20, 2021
‘