Share it if you like it
அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி மதம் மாற்றம் செய்யும் கிறிஸ்தவ மிஷநரிகளின் தாய் பூமியாக தற்பொழுது தமிழகம் மெல்ல மெல்ல மாறி வருகிறதோ என்னும் ஐயம் தமிழக மக்களிடம் தற்பொழுது எழுந்துள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மோகன் சி லாசரஸ், எஸ்றா.சற்குணம், சாது சுந்தர் செல்வராஜ், உட்பட பலர் ஹிந்து மதம் குறித்தும் ஹிந்து மதத்தில் சொல்லாத கருத்துக்களை தங்கள் வசதிக்கு ஏற்ப திணித்து வருவதாக பலர் கடும் குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில். நடிகை மோகினி அவர்கள் ரிக் வேதத்தில் ’ஏசு’ பற்றி குறிப்பிட்டு உள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு உள்ளார். இதன் பின்னால் கிறிஸ்தவ மிஷநரிகள் இருக்க கூடும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Share it if you like it