Zoom-ல் பேய் ஓட்டிய கிறிஸ்தவ பெண் மதபோதகர்..!

Zoom-ல் பேய் ஓட்டிய கிறிஸ்தவ பெண் மதபோதகர்..!

Share it if you like it

ஏழை, எளியவர்களுக்கு, ஆசை வார்த்தைகளை கூறி மத மாற்றம் செய்வது. வாழும் நாட்டிற்கு எதிராக மதம் மாறிய அப்பாவி மக்களை கிறிஸ்தவ மிஷநரிகள் தூண்டி அதன் மூலம் அந்நிய சக்திகளுக்கு துணை போவது என்று பங்கு பிரிக்கும் பங்கு தந்தைகளின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சன் மிட்டல் என்னும் ஹிந்து பெண்மணிக்கு பேய் பிடித்து இருப்பது போலவும் பெண் கிறிஸ்தவ மதபோதகர் Zoom-ல் வந்து பேய் ஓட்டி மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/HinduVichardha1/status/1428623674970566661

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1276144116464844802

 

August 2018 | Promise Message | Bro.Mohan C Lazarus - YouTubeதினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்து வருகிறோம் என்று அண்மையில் மோகன் சி. லாசரஸ் பேசி இருந்தார். 


Share it if you like it