”குடியுரிமை திருத்த சட்டம்” தி.மு.க மீது ஷேக் தாவூத் பாய்ச்சல்..!

”குடியுரிமை திருத்த சட்டம்” தி.மு.க மீது ஷேக் தாவூத் பாய்ச்சல்..!

Share it if you like it

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். தொடர்ந்து தவறான தகவல்களை., இஸ்லாமியர்களிடமும், மக்களிடமும், இன்று வரை பரப்பி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாடு மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி., தி.மு.க மக்களிடம் தவறான தவகலை விதைத்து விட்டது என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 


Share it if you like it