ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க… குறைகளை அடுக்கிய கிராம மக்கள்… தெறித்து ஓடிய ஸ்டாலின்!

ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க… குறைகளை அடுக்கிய கிராம மக்கள்… தெறித்து ஓடிய ஸ்டாலின்!

Share it if you like it

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காகச் சென்ற ஸ்டாலின், ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க என்று கேட்க, கிராம மக்களோ குறைகளை அடுக்க, விட்டால் போதும் என்று முதல்வர் தெறித்து ஓடிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆகவே, டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று டெல்டா மாவட்டங்களுக்குச் சென்றிருந்தார். அப்போது, பணியில் ஈடுபட்டிருந்த மக்களிடம் ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க என்று கேட்டிருக்கிறார். உடனே, பஸ் வசதி இல்லை என்று ஆரம்பித்த மக்கள் அடுக்கடுக்காக குறைகளை அடுக்கிக் கொண்டே சென்றார்கள். அதற்கு, பாக்கச் சொல்கிறேன், பாக்கச் சொல்கிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து எஸ்கேப்பாகினார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it