சீன செயலிகள் மூலம் 5 லட்சம் இந்தியர்களின் பணத்தை ’அபேஸ்’ செய்த கும்பல் வாய் திறப்பாரா சீப்பு செந்தில்? 

சீன செயலிகள் மூலம் 5 லட்சம் இந்தியர்களின் பணத்தை ’அபேஸ்’ செய்த கும்பல் வாய் திறப்பாரா சீப்பு செந்தில்? 

Share it if you like it

ஆன்லைன் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில், உடனடி வருவாய், இரண்டு மடங்கு லாபம் என்று ஆசை வார்த்தை காட்டி சீனாவில் இருந்து, செல்போன் செயலிகள் மூலமாக 2 மாதத்தில் 5 லட்சம் இந்தியர்களிடமிருந்து சுமார் 150 கோடி ரூபாய் பணத்தை சுரண்டியுள்ளது.

power bank, ezplan, ezcoin, sun factory, lightening power bank, உள்ளிட்ட செயலிகளை நம்பி, 300 ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி நடந்து கொண்டு 20-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் உயிரிழப்பிற்கு காரணமான சீனா மீது மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒன்று தான் சீன செயலிகளுக்கு தடை விதித்தது.

சீப்பை ஒலித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என்று வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசமாக இல்லாமல். தான் யார்? தனது எண்ணம் என்ன? என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய சீப்பு செந்தில். சீன செயலிகள் மூலம் மிகப் பெரிய மோசடி செய்த கும்பலை கண்டிக்க வாய் திறப்பாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Share it if you like it