Share it if you like it
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களை விமர்சனம் செய்து சில ஆண்டுகளுக்கு முன்பு கார்ட்டூன் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசை மட்டுமே இன்று வரை விமர்சனம் செய்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி தீவிர தேச பக்தராக இருந்த பிபின் ராவத் அவர்கள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு தனது இன்ஸ்ட்ரா கிராம் பக்கத்தில் அவரை கேலி செய்யும் விதமாக வெளியிட்ட கார்ட்டூன் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Share it if you like it