கம்யூனிஸ்ட் ; படுத்தேவிட்டானய்யா !

கம்யூனிஸ்ட் ; படுத்தேவிட்டானய்யா !

Share it if you like it

கம்யூனிஸ்ட்களின் சின்னமானது எப்போதும் சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். ஆனால் தற்போது கருப்பு சிவப்பாக மாறியுள்ளது. தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்த கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திற்காக கட்சி சின்னம் பெயரை வரைந்து வருகின்றனர். அதில் கம்யூனிஸ்ட் சின்னத்தை திமுக கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு சிவப்பு நிறத்தில் வரைந்துள்ளனர். சீட்டுக்காக சின்னத்தையே மாற்ற துணிந்து விட்டனர் கம்யூனிஸ்ட் என்று சமூக வலைத்தளங்களில் கம்யூனிஸ்ட்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it