Share it if you like it
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில். போதிய வருமானம் இல்லாமல் ஏழை, எளியவர்கள், மிக கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ள நிலையில். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசு வரலாற்றிலேயே இது போன்ற ஒரு சாதனையை எந்த ஒரு அரசும் இதற்கு முன்பும் செய்ததில்லை இதற்கு பின்பும் செய்ய போவதில்லை என்று நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Share it if you like it