”ஒப்பந்த விவசாயம்“ விவசாயிகளுக்கு சிறந்தது…! இடைத்தரகர்களே இப்போது அதிகம் சம்பாதிக்கிறார்கள் – சுப்ரியா சுலே..!

”ஒப்பந்த விவசாயம்“ விவசாயிகளுக்கு சிறந்தது…! இடைத்தரகர்களே இப்போது அதிகம் சம்பாதிக்கிறார்கள் – சுப்ரியா சுலே..!

Share it if you like it

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே அவர்கள் ஒப்பந்த விவசாயம் குறித்தும் அதில் உள்ள நன்மைகள் பற்றி அந்நாட்களில் பேசியுள்ள காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

புதிய வேளாண் சட்டம் குறித்து எதுவும் தெரியாமல்.. தமிழக எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து துண்டு சீட்டை பார்த்து தானும் குழம்பி, மக்களையும் குழப்பி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

 


Share it if you like it