பிரபல “Metoo” புகழ் எழுதிய பாடலில் சர்ச்சை கருத்துக்கள் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

பிரபல “Metoo” புகழ் எழுதிய பாடலில் சர்ச்சை கருத்துக்கள் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

Share it if you like it

பிரபல பின்னணி பாடகி சின்மயி., பாடலாசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இச்செய்தி அந்நாட்களில் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது..

ஆனால் வைரமுத்து இந்த விவகாரத்தை தனது அரசியல் தொடர்புகள் மூலம் முறியடித்தார் என்று ஆபாச கவிஞரால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது.

இந்நிலையில் சொந்த யூடியூப் சேனல் ஒன்றினை வைரமுத்து துவக்கியுள்ளார்.  ‘நாத்பாடு தேறல்’ தொடரின் ஒரு பகுதியாக ‘என் காதலா’ என்ற ஆல்பம் ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.

இந்த பாடலில் தந்தை ஸ்தானத்தில் உள்ள ‘கவிஞர் மீது பள்ளிக்குச் செல்லும் ஒரு மாணவிக்கு விருப்பம் ஏற்படுவது போன்று சில பாடல் வரிகள் அமைந்து உள்ளது. இதில் 16 வயது உடைய குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன் நடித்து உள்ளார்.

பாடல் வரிகள் குழந்தைகளின் மனதில் பாலியல் எண்ணங்களைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும், மேலும் இந்த பாடல் யூடியூப் வலைத்தளத்திலிருந்தே உடனடியாக  நீக்க வேண்டும் என்றும் ஆபாச கவிஞர் வைரமுத்து மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலர் கண்டித்தனர் வருகின்றனர்.

En Kadhala | Naatpadu Theral - 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan - YouTube

Image

 


Share it if you like it