பகுத்தறிவு கொண்ட அமைச்சர்களின் வாஸ்து நம்பிக்கை வாய் திறப்பாரா தோழர் வீரமணி? 

பகுத்தறிவு கொண்ட அமைச்சர்களின் வாஸ்து நம்பிக்கை வாய் திறப்பாரா தோழர் வீரமணி? 

Share it if you like it

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களில் இருந்து அ.தி.மு.க அமைச்சர்கள் காலி செய்து விட்டனர். Tirupati Devsthanam Priests in TN CM Stalin House

இதனை அடுத்து புதிய அமைச்சகள் குடியேறும் வைபவம் தற்பொழுது நடந்து வருகிறது. இந்நிலையில் பகுத்தறிவு புலிகளாக தங்களை காட்டிக் கொள்ளும் தி.மு.க அமைச்சர்கள் தாங்கள் குடியேறும் புதிய பங்களாக்களை வாஸ்துப்படி மாற்றி வருகின்றனர். அங்கு வாழ்வதற்கான அனைத்து வசதிகள் இருந்தும். அரசு பணத்தை விரயம் செய்து, அவர்களது வீட்டை வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

Stalin's pseudo atheism exposed, family receives prasadam and blessings from Tirupati Devasthanam - The Commune

அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, புதிதாக படுக்கைகள், சோபா, நாற்காலிகள், மின் விசிறி, ‘ஏசி’ மற்றும் மின்  விளக்குகள் வாங்கப்பட்டு வருகின்றன. கனவிலும், நினைவிலும், உண்பதை பற்றியே சிந்திக்கும் தி.க தலைவர் வீரமணி இது குறித்து வாய் திறப்பாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it