“ஜெய் ஹிந்த்” என்ன தமிழ் வார்த்தையா? தமிழக முதல்வர் வேண்டாம் என்று நினைக்கிறார் அமைச்சரின் சர்ச்சை கருத்து..!

“ஜெய் ஹிந்த்” என்ன தமிழ் வார்த்தையா? தமிழக முதல்வர் வேண்டாம் என்று நினைக்கிறார் அமைச்சரின் சர்ச்சை கருத்து..!

Share it if you like it

சட்டமன்றத்தில் “ஜெய் ஹிந்த்” என்னும் சொல் குறித்து சர்ச்சைக்குகூறிய வகையில் பேசியிருந்தார் கொ.மா.தே.க கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியிருந்தார். அவ்விவகாரம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கடும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இந்நிலையில்  பிரபல தந்தி ஊடகம் ஏற்பாடு செய்திருந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு ”ஜெய் ஹிந்த்” என்ற வார்த்தையை  முதல்வர் வேண்டாம் என்று நினைக்கிறார் என்று உளறி கொட்டி இருப்பது தமிழக மக்களிடையே மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

 


Share it if you like it