கொரோனா தடுப்பூசி – கோவை மாவட்டத்தை புறக்கணிக்கிறதா தி.மு.க அரசு?

கொரோனா தடுப்பூசி – கோவை மாவட்டத்தை புறக்கணிக்கிறதா தி.மு.க அரசு?

Share it if you like it

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல். ஸ்டாலின் தலைமையிலான அரசு திணறி வரும் இவ்வேளையில். பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஒரு தடுப்பூசி கூட போடப்படவில்லை. எப்பொழுது கிடைக்கும் என்றும் தெரியவில்லை. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட, தி.மு.க வெல்ல முடியாத காரணத்தினால். உங்களுக்காக வாக்களித்தவர்களை நினைத்து பார்த்து உடனே தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it