சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் இன மக்களின் வீடுகளை இடித்து பெரும் தொற்று பரவி வரும் இச்சமயத்தில் தி.மு.க அரசு அவர்களை அப்புறப்படுத்தியுள்ளது. மத்திய அரசு, பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் என்றால் உடனே அலறி கொண்டு போராட்டத்தில் இறங்கும் திருமா இன்று வரை ஏன்? ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த மக்களை சந்திக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.
#கியூபா நாட்டுக்கெதிராக கடந்த 60ஆண்டுகளாகத் தொடரும் பொருளாதாரத் தடையை விலக்கிட வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம. நடைபெற்றது.
அதில் சிபிஎம் தோழர் பாலகிருஷ்ணன், சிபிஐ இரா.முத்தரசன், விசிக உஞ்சை அரசன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #Cuba pic.twitter.com/EZJdil8zOZ— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 29, 2021
யோவ் குருமா,அங்கே பட்டியிலன மக்கள் வீடு இடிக்கப்பட்டு நடு தெருவில் நிக்கும்போது, நீ இவங்க கூட நிக்காமல் கியூபாவிற்கு புடுங்க போயிட்ட. உன்னை நம்பி திமுகவிற்கு ஓட்டு போட்ட ஜனங்களை காசுக்கு காவு கொடுத்துட்டியா.இதுல நீ கியூபாவை காப்பாத்த போறியா. pic.twitter.com/mE9e8kOpo3
— பாண்டிய நாட்டு குமரன்🚩 (@indiantamilan06) July 30, 2021