திருச்சி மாவட்டம் துறையூர், பெருமாள் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ஹிந்து மாணவிகளுக்கு அப்பள்ளியின் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் சண்முகம் நாத்திக எண்ணத்தை திணிக்க முயன்றுள்ளார்..
கைகளில் கயிறு கட்டுவது, பெண்கள் பூ வைப்பது, உட்பட அனைத்தும் மூட பழக்கம், என்றும்… மாணவிகளின் நெற்றியில் உள்ள குங்குமம், விபூதியை, அவர்களின் அனுமதி இன்றி அழிப்பது…
அறிவுரை கூறுகிறேன் என்னும் பெயரில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது என தொடர்ந்து மிகவும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளார் அந்த நாத்திக ஆசிரியர் என்பதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/I_Surya77/status/1362226203025842177
ஒருவரின் விருப்பத்தை மற்றவர் மேல் திணிப்பது தவறு.. எல்லாருடைய நம்பிக்கையையும் மதிக்க வேண்டும்.. உனக்கு பிடிக்கலனா பொத்திகிட்டு போ.. இந்த பைத்தியக்காரனைலாம் வாயில நாலு மிதி மிதிக்கணும்..
— TRICHYLAND SAKTHI (@landsakthi) February 18, 2021
நியாயமா பாத்தா இவன இந்நேரம் போஸ்கோ சட்டத்துலதான் உள்ள தூக்கிப்போட்டு நசுக்கிருக்கனும்… pic.twitter.com/4uCtah4aWN
— 🔥Dr.ஒரு தல இராவணன்🔥 (@Protagonist_R) February 18, 2021
இவனை வேலூர் அல்லது காயல்பட்டினம் மாற்ற வேண்டும் அங்கு இருக்கும் சிறுபான்மையினரிடம் பகுத்தறிவு பாடம் எடுக்க தைரியம் இருக்கிறதா ?
பகுத்தறிவு பகலவனே பாலியல் அத்து மீறல்கள் செய்தவன் தானே பின்னர் அவன் வழித் தோன்றல் எப்படி இருக்கும்…….
— DR T S R 🇮🇳 (@DRTSRAJ2411) February 18, 2021