Share it if you like it
திராவிட சித்தாந்தத்தில் மிகவும் ஊறியவர் பழ.கருப்பையா என்பது அனைவரும் நன்கு அறிந்ததே… இரு திராவிட கட்சிகள் செய்யும் தவறுகளை மிகவும் துணிச்சலாக விமர்சனம் செய்ய கூடியவர்.. இந்நிலையில் தி.மு.க மீது பழ.கருப்பையா மிக கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது…
இன்று அதிமுக பாஜகவிற்கு காவடி தூக்குகிறது என்று விமர்சிக்கும் திமுகவினர் அவர்களுடைய வரலாறையும் சற்று திரும்பி பார்க்க வேண்டும்..
2009 ஈழப்போர் காலகட்டத்தில் தன் மகனுக்கும் பேரனுக்கும் மத்திய அமைச்சர் பதவி வாங்க டெல்லியில் காவடி தூக்கியது யார்? pic.twitter.com/oRiVfYWBLI
— MANIKANDAPRABHU NAIDU (@MANIKAN24314712) December 20, 2020
Share it if you like it