தி.மு.க. குறித்த கேள்வி: அண்ணாமலை கொடுத்த பதிலடி!

தி.மு.க. குறித்த கேள்வி: அண்ணாமலை கொடுத்த பதிலடி!

Share it if you like it

தந்தி டிவி நெறியாளர் ஹரிஹன் பா.ஜ.க. குறித்து வைத்த பல்வேறு கேள்விகளுக்கு தரமான பதிலடியை கொடுத்துள்ள காணொளி வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம், பிரபல ஊடகமான தந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியின் வாயிலாக அண்மையில் பேட்டி கண்டது. ஊடக நெறியாளர் நெறியாளர் ஹரிஹரன், பா.ஜ.க.வில் பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாதவர்கள் அரசியல் நடைபெறுவதாக சொல்லப்படுகிறதே? என்ற கேள்வியினை முன்வைத்தார்.

இக்கேள்விக்கு, அண்ணாமலை கூறியதாவது ;

தி.மு.க.வினர் இதுவரை நமது பிராமண சகோதர சகோதரிகளுக்கு அதிக மரியாதை கொடுத்து உள்ளது. கடந்த 1949 – ல் பார்த்தால் கடந்த இரண்டு வாரமாக அதிக மரியாதை கொடுத்து வருகின்றனர். இவர்களின், ஆர்வத்தை பார்க்கும் போது எனக்கே மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது என்பது போல பேட்டியளித்து உள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it