தி.மு.க. குறித்து அன்றே சொன்ன இலக்கிய வேந்தர்!

தி.மு.க. குறித்து அன்றே சொன்ன இலக்கிய வேந்தர்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், நேற்று காலை 10.15 மணிக்கு தி.மு.க.வின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மருகன் சபரீசன், மகன் உதயநிதி ஸ்டாலின் சொத்து பட்டியலை வெளியிட்டார். தவிர, தி.மு.க. எம்.பி. மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு தி.மு.க.வின் போலி முகத்திரையை நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்தினார்.

இதையடுத்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசும் போது, இலக்கிய வேந்தர் ஜெயகாந்தன் தி.மு.க.வை பற்றி பேசியதை சுட்டிக்காட்டினார். இந்த காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it