Share it if you like it
மதுவிலக்கு தொடர்பாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்ததை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் தூத்துக்குடி எம்.பி.யுமாக இருப்பவர் கனிமொழி. இவர், இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் இருக்ககூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது என பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




Share it if you like it