சாதனையா?… சோதனையா?… பிரபல ஊடகம் நடத்திய சர்வே!

சாதனையா?… சோதனையா?… பிரபல ஊடகம் நடத்திய சர்வே!

Share it if you like it

தி.மு.க. ஆட்சி குறித்து விகடன் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளார். அந்த வகையில், தி.மு.க.வின் ஆட்சியை பற்றி பிரபல ஊடகமான விகடன் மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி இருக்கிறது. அதன்படி, இன்று அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.


Share it if you like it