நான் அப்படியே ஷாக்காயிட்டேன்: கிருத்திகா கொடுத்த காஸ்ட்லி கிப்ட்… உதயநிதியின் ஜாலி பேட்டி வைரல்!

நான் அப்படியே ஷாக்காயிட்டேன்: கிருத்திகா கொடுத்த காஸ்ட்லி கிப்ட்… உதயநிதியின் ஜாலி பேட்டி வைரல்!

Share it if you like it

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் மனைவி கொடுத்த கிப்ட் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், பிரபல யூ டியூப் சேனலான கலாட்டாவிற்கு அண்மையில் பேட்டியளித்தார். அந்த பேட்டியில், முதன் முதலாக தனது மனைவி கிருத்திகா Allen solly சட்டையை தனக்கு பரிசளித்தாக நெறியாளரிடம் தெரிவித்திருக்கிறார். அதன்மதிப்பு, ரூ. 450. இவ்வளவு விலைமதிப்பு மிக்க சட்டையா? என நான் கிருத்திகாவிடம் கேட்டேன் என உதயிநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it