Share it if you like it
ஸ்டாலின் அரசு குறித்து தமிழக ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாடு, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை துவங்கி வைத்த ஆளுநர் இவ்வாறு பேசினார் ;
“வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது’ நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது உலகலாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆளுநரின் இந்த கருத்து ஆளும் தி.மு.க. அரசின் தவறை மறைமுகமாக சுட்டிகாட்டுவது போல் அமைந்துள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it