சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போஸ்டர்!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போஸ்டர்!

Share it if you like it

நடிகர் விஜய் குறித்த போஸ்டர் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணாத்துரை மற்றும் ஈ.வெ.ரா. மூவரும் நடிகர் விஜய்யை கட்டிப்பிடித்து கொண்டு இருப்பது போன்றும். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உன் வருகைக்காக என மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் தி.மு.க. மேலிடத்தை கடும் உஷ்ணத்தில் ஆழ்த்தி இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it