பேருதான் அறிவாலயம்…. பேராசிரியர் பங்கம்!

பேருதான் அறிவாலயம்…. பேராசிரியர் பங்கம்!

Share it if you like it

தி.மு.க.வை பங்கமாக கலாய்த்த தமிழக பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் தமிழக பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் ஸ்ரீனிவாசன். இவர், அண்மையில் பேசிய கூட்டம் ஒன்றில், தி.மு.க.வை பங்கமாக கலாய்த்துள்ளார். இந்த, காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it