இந்த சிலுக்காட்டி வேலை வேண்டாம்:  அண்ணாமலைக்கு பதில் சொல்… உதயநிதியை ஊறுகாய் போட்ட முதியவர்!

இந்த சிலுக்காட்டி வேலை வேண்டாம்: அண்ணாமலைக்கு பதில் சொல்… உதயநிதியை ஊறுகாய் போட்ட முதியவர்!

Share it if you like it

அண்ணாமலையின் கேள்விக்கு பதில் சொல் என முதியவர் ஒருவர் அமைச்சர் உதயநிதியை பங்கம் செய்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், கடந்த 14- ஆம் தேதி தி.மு.க.வின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பம் மற்றும் தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப்படியலை வெளியிட்டார். அண்ணாமலையின், இந்த அதிரடி அரசியலை சற்றும் எதிர்பார்க்காத தி.மு.க.வினர் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதே வேளையில், தி.மு.க.வினரின் சொத்துப்படியல்கள் பொதுமக்களிடம் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், எம் நாடு யூ டியூப் சேனல் தி.மு.க.வின் சொத்துப்படியல் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டது. அந்த, இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்த முதியவர் ஒருவர் அண்ணாமலையை புகழ்ந்தும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இந்த காணொளிதான், தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it