Share it if you like it
திருவாரூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7,000 சதுர அடியில், ரூ. 12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் திறந்து வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்த பின்பு கழக கண்மணிகள் வாசலில் கட்டி வைத்திருந்த வாழைத்தார், நொங்கு, இளநீர் உள்ளிட்டவற்றை தங்களது இல்லத்திற்கு எடுத்து சென்றனர். இதுதான், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் கட்சியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it