அறங்கெட்ட துறை ஒன்று கண்டான் பாடல் வைரல்!

அறங்கெட்ட துறை ஒன்று கண்டான் பாடல் வைரல்!

Share it if you like it

தி.மு.க. ஆட்சியில் ஹிந்து ஆலயங்களின் நிலை எவ்வாறு? உள்ளது என்பதை விளக்கும் விதமான காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் ஹிந்துக்களின் பண்டிகைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் கோவில்களின் நிலைமை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதன்காரணமாக, சமூக ஆர்வலர்கள் மற்றும் ஹிந்துக்கள் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், விடியல் ஆட்சியில் ஹிந்து அறநிலையத்துறையின் அவலநிலையை படம் பிடித்து காட்டுவது போல “இந்தா வாயின்கோ யூ டியூப் சேனல்” வெளியிட்டு இருக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அக்காணொளியின், லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it