Vallar - A Hindu saint
103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் பாட்டியை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அண்மையில் அறிவித்தது.. தேசம், சமூகம், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் மேன் மக்களை அடையாளம் கண்டு மோடி அரசு இன்று வரை அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்..
தங்களுக்கு வேண்டிய பல துறைகளை அழுது, அடம் பிடித்து, காங்கிரஸிடம் இருந்து வாங்கிய தி.மு.க… பாப்பம்மாள் போன்ற விவசாயி பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது வாங்கிக் கொடுக்க முடியவில்லை..
மோடி அரசு எந்த பாகுப்பாடுமின்றி உரிய மரியாதையை வழங்கியுள்ளது என்று நெட்டிசன்கள் பாரதப் பிரதமருக்கு நன்றியையும்.. விளம்பரம் தேடிய தி.மு.க தலைவர் ஸ்டாலினை மிக கடுமையாகவும் விமர்சனம் செய்து வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது..
ஸ்டாலின் தந்தையை விட வயதில் மூத்தவரான 103 பாப்பம்மாள் பாட்டியிடம் வாழ்த்து பெற்றேன் என்று கூறாமல் வாழ்த்தினேன் என்று ஸ்டாலின் கூறுவது நகைப்பிற்குறியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
அதிமுகவை நிராகரிக்கிறோம் – பத்மஸ்ரீ பாப்பம்மாள் 😍 pic.twitter.com/iaNTumPuec
— -ஸ்டீலி.😎 (@siddiq003) January 26, 2021
https://twitter.com/vinothsk14/status/1354069496982507521
ஏண்டா இத்தனை வருடமா யாருனே தெரியாது. விருது அறிவிச்சதும் கழக முன்னோடி சொல்லீட்டு வந்தர வேண்டியது. எலக்சன் வந்தா மட்டும் கண்ணு நல்லா தெரியும் உங்களுக்கு ப்ராடு நாய்களா..
— Naveen_Sk_prathap (@SkNaveenprathap) January 26, 2021
பல வருடம் ஆட்சியில இருந்த போது இந்த கழக முன்னோடி விவசாயியை தெரியல… பாஜக அவங்களுக்கு மரியாதை கொடுக்கும் போது.. கூட நின்னு போட்டோ எடுக்குற வெட்கமா இல்ல
— Sundaram Manigandan (@SundaramManiga4) January 27, 2021
மு க ஸ்டாலின் இந்த மாதிரி கேவலமான அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்
— San (@San36527341) January 26, 2021
80 வயது ஒரு பெண்மணியை நீ வாழ்த்துவியா??? நீ வாழ்த்துறதுக்கு உனக்கு 90 வயசு இருக்கணும் அப்போ தான் அந்த தகுதி வரும் உனக்கு……. 350 கோடி ரூபாய் செலவுசெஞ்சி மூளையை வாங்கி கூட உனக்கு புத்தி வரலை வாயையும் வாடகைக்கு எடுத்திருக்கணும் நீ
— Senthil Murugan (@Senthil38591422) January 26, 2021
https://twitter.com/sundarfun1/status/1354115528890212354