“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய” – திமுக பிரமுகரின் வைரல் டான்ஸ்..! கிஸ்ஸு அடிக்க நா ரெடி, நீங்க ரெடியா..?

“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய” – திமுக பிரமுகரின் வைரல் டான்ஸ்..! கிஸ்ஸு அடிக்க நா ரெடி, நீங்க ரெடியா..?

Share it if you like it

சென்னையும், குமரியும் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. இன்னும் பல இடங்களில் வெல்ல நீர் வடியாமல் மக்கள் அவதி பட்டு வருகின்றனர். தமிழகத்தின் சூழல் இப்படி இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ்ஸுக்கு பாராட்டுவிழா வைத்து சிக்ஸர் அடித்த விடியல் ஆட்சியை பலரும் வாயார போராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் “வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல்” திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் என கூறப்படும் நபர் ஒருவர், திமுக கொடிகட்டிய காரில் இருந்து இறங்கி “நா ரெடி.. நீங்க ரெடியா” என்ற பாட்டுக்கு குத்தாட்டம் போடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை கடுப்புடன் சிரிக்க வைத்துள்ளது.


Share it if you like it