தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பே பல அட்டூழியங்களை. இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர்., என்பது பலரின் கருத்தாக இருந்து வரும் இச்சூழ்நிலையில். 92-வயது மூதாட்டியின் சொத்துக்களை தி.மு.க நிர்வாகி கபளீகரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை ஆனாலும் திமுக நிர்வாகிகள் திருந்தவில்லை.
92 வயது மூதாட்டி கூட பார்க்காமல் அவரை விரட்டிவிட்டு நிலத்தை அபகரிக்க துடிக்கும் அந்த குணம் தான் திமுக அடிப்படை குணம்.
திமுகவில் ஒரு நல்லவன் யோக்கியன் உண்டா?
– மாரிதாஸ்https://t.co/ayll4dMYUI pic.twitter.com/G6ktvwOwE0— We Support Maridhas (@WMaridhas) March 10, 2021
அந்த கட்சிக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. #திமுக_வேணாம்_போடா #திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம் pic.twitter.com/KEjPIfFk2I
— Gowri Sankar D (@GowriSankarD_) March 10, 2021