பிரதமரை சந்திக்க வரவேண்டும் என்று என்னிடம் Appointment கேட்டார்கள் – சீமான்..!

பிரதமரை சந்திக்க வரவேண்டும் என்று என்னிடம் Appointment கேட்டார்கள் – சீமான்..!

Share it if you like it

தம்பி, தங்கைகள், வேறு கட்சிகளுக்கு ஓடி விடாமல் இருப்பதற்காக. சீமான் அளந்து விடும் கதைகள், பொய்களை, தமிழக மக்கள் நன்கு அறிவர். இதனை தொடர்ந்து உலக தலைவர் மோடி குறித்து இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

பிரதமர் தன்னை பார்க்க விரும்பியதாகவும். ராஜ்ய சபா பதவி வழங்க பாஜக தயாராக இருந்ததாகவும் மேலும் பல கப்சா கதைகளை துளியும் மனசாட்சி இல்லாமல் கூறியிருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

 


Share it if you like it