தம்மை எதிர்க்கும் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியை கண்டு..! அலறும் மேற்கு வங்க புலி மக்களிடம் திடீர் கருத்து கேட்பு..!

தம்மை எதிர்க்கும் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியை கண்டு..! அலறும் மேற்கு வங்க புலி மக்களிடம் திடீர் கருத்து கேட்பு..!

Share it if you like it

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியை வீட்டுக்கு அனுப்பவும். தி.மு.க உட்பட சில அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக, உள்ள பிரஷாந்த் கிஷோருக்கு. தக்க பதிலடியை கொடுக்க. மேற்கு வங்க பொறுப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை களத்தில் இறக்கியுள்ளது பா.ஜ.க என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில்.

மக்கள் விரும்பாவிட்டால் நந்திகிராம், தொகுதியில் போட்டியில்லை. உங்களுடைய மகளாக நினைத்தால் மட்டுமே, வேட்புமனு தாக்கல் செய்வேன். என்று மம்தா பானர்ஜி கூறி இருப்பது. தனது தோல்வியை இப்பொழுதே முதல்வர் ஒப்பு கொண்டு விட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ashamed of having associated with TMC for 21 years': Suvendu Adhikari | Hindustan Times
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு எதிராக சுவேந்து அதிகாரி அறை கூவல்..

Share it if you like it