Share it if you like it
தி.மு.கவின் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதாக கூறிக்கொண்டு.. பெண் காவலர் மீது டிராக்டர் ஏற்ற முயற்சி மேற்கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
விவாசாயிகள் போராட்டம் என்ற பெயரில் திமுகவை சேர்ந்த பூண்டி கலைவாணன் ஒரு பெண் காவல்துறை அதிகாரி மீது டிராக்டர் ஓட்டி ஏத்த பார்க்கிறார்,உலகில் எந்த விவசாயியும் இத்தகைய கீழ்செயலை செய்யமாட்டார்கள்,உண்மையில் @arivalayam நடத்துவது போராட்ட போர்வையில் குண்டர்கள் வைத்து கலவரம் செய்வதுதான். pic.twitter.com/Oy1dEy9oHK
— Raj Satyen (@satyenaiadmk) January 27, 2021
Share it if you like it